SKST-About-Header-BG-Image

Blog

WHAT ELSE IS GREATER THAN THIS? J K SIVAN

‘இன்னும் ஒஸ்தி என்ன இருக்கிறது? — நங்கநல்லூர் J K SIVAN ”இன்று ஒரு நல்ல கதை உங்களுக்கு சொல்ல வேண்டும் போல் இருந்தது. இதுதான் உங்களுக்கு பிடிக்கும் என்று மனதுக்குள் ஒரு சின்ன பக்ஷி சொல்லியது. கதையை ஆரம்பிக்கிறேன். படித்துவிட்டு உங்களுக்கு பிடித்ததா பக்ஷி சொன்னது சரியா என்று சொல்லுங்கள். பக்ஷிக்கு நன்றி சொல்கிறேன்.…

Read MoreWHAT ELSE IS GREATER THAN THIS? J K SIVAN

VATTAPPARAI AMMAN J K SIVAN

வட்டப்பாறை அம்மன் – நங்கநல்லூர் J K SIVAN இன்று​ வெள்ளி. சென்னையில் ஆதிபுரீசுவரர் கோயில் திருவொற்றியூரில் ​உள்ளது. ,மூலவர் ஸ்வயம்பு , புற்று லிங்கம் ஆதி புரீஸ்வரர், தியாகராஜா, திருவொற்றீஸ் வரர் என்றும் பெயர் கொண்டவர். அம்பாள் திரிபுர சுந்தரி. ​காளி , ​வட்டப்பாறை அம்மன்​. தொண்டை நாட்டில் முக்கியமான பாடல் பெற்ற ஸ்தலம்.…

Read MoreVATTAPPARAI AMMAN J K SIVAN

ANNABISHEKAM J K SIVAN

அன்னாபிஷேகம் – நங்கநல்லூர் J K SIVAN 5.11.2025 இன்று ஐப்பசி பௌர்ணமி ஒரு அற்புதநாள். முக்யமாக ஸ்வயம்பு லிங்க ஆலயங்களில் அன்னா பிஷேகம் நடக்கும். சந்த்ரன் கார்த்திகை நக்ஷத்திரத் தோடு சேர்ந்த நாள் என்பதால் ஐயப்ப பக்தர்களுக் கும் குதூகலம். ஒருமுறை பின்னிரவில் கங்கை கொண்ட சோழபு ரத் தில் பிரகதீஸ்வரரை அன்னாபிஷே கத்தில்…

Read MoreANNABISHEKAM J K SIVAN

RAMANANUBHAVAM J K SIVAN

தூரம் கிடையாது. –   நங்கநல்லூர்  J K  SIVAN  ரமணாஸ்ரமத்தில்  எண்ணற்ற  பக்தர்கள்  பகவான் தரிசனத்துக்கு  காத்திருப்பார்கள்.  சங்கர்லால் பேங்கர்  என்ற  மஹாத்மா காந்தியின் நண்பர்  ஒருவர் 1934 ல் ஒரு  ஜெர்மன் விமானப்படை அதிகாரியை சந்தித்தார். அவரோடு பேசிக் கொண்டிருந்த போது  அந்த  ஜெர்மன் அதிகாரி  சங்கர்லாளிடம் ”உங்கள் தேசத்தில் ரமண மஹரிஷி என்று…

Read MoreRAMANANUBHAVAM J K SIVAN
;