
PESUM DEIVAM J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN உள்ளும் புறமும் அழுக்கு போகட்டும் ”மஹா பெரியவா, நமஸ்காரம். இன்னிக்கு குழந்தைகளுக்கு உங்கள் அறிவுரை என்ன? அதைக் கேட்டு அவர்களுக்கு தெரிவிக்க வந்திருக்கிறேன். நான் ‘போஸ்ட் மேன்’ என்று தான் உங்களுக்குத் தெரியுமே.” ”நல்ல போஸ்ட்மேன் டா நீ. என் விஷயங்களை காலம் தாழ்த்தாமல் கொண்டு போய் மக்களிடம்…

