
Category Avathars
தாமோதர மாதம் 3

தாமோதர மாதம் – நங்கநல்லூர் ஜே.கே சிவன் 3, பிருந்தாவனத்தில் அட்டகாசம் குழந்தைகள் விளையாடுமிடத்தில் ஒரு விஷமக்காரன் இருந்தாலே வீட்டில் நம்மால் சமாளிக்க முடியாது. ரெண்டு பேர் இருந்தால்? அதுவும் கிருஷ்ணனுக்கு துளியும் சளைக்காத, துடுக்கு பெண்ணாக ஒருத்தி அதில் இருந்துவிட்டால்… அது தான், நம்ம ராதை. இதில் என்ன வேடிக்கை என்றால் ரெண்டு பேரும்…
தாமோதரா….2
தாமோதரா…. நங்கநல்லூர் ஜே . கே. சிவன் 2 தாத்தா பார்வையில் த்வாரகாதீசன் மஹா பெரியவாளைப் பற்றி ஸ்ரீ ரா. கணபதி எழுதிய தெய்வத்தின் குரல் பாகங்களை படித்தவர்களுக்கு ஆங்காங்கே மஹா பெரியவா மஹா விஷ்ணு அவதாரமான ஸ்ரீ க்ரிஷ்ணனைப் பற்றி சொன்னதெல்லாம் ஞாபகம் வரும். எப்போது என்றால் மேலெழுந்த வாரியாக…
THE BOON AND ITS EFFECT J K SIVAN
வரமும் முடிவும் – நங்கநல்லூர் J K SIVAN காஸ்யபருக்கு பிறந்தவர்கள் தான் தேவர்களும் அசுரர் களும். இப்போதும் கூட ஒரு வீட்டில் அண்ணன் தம்பிகள் ஒரே மாதிரியான குணங்களோடா இருக்கி றார்கள்? ஹிரண்யகசிபு கெட்டவனாக பிறந்தான். அது அவன் கேட்ட வரத்தின் பலன். மூன்று பிறவிகளிலே விஷ்ணுவுக்கு எதிரியாக பிறந்து வாழ்ந்து கொல்லப் பட்டு…
NEELA DEVI J K SIVAN
முப்பெரும் தேவியரில் ஒருவர் – நங்கநல்லூர் J K SIVAN நீளாதேவி ஸ்ரீ வைஷ்ணவிஸம் எனும் மின்னஞ்சல் அழகு வண்ண புத்தகம் என்னை கவர்ந்து அடியேன் அதன் அடிமையாகி என் எண்ணங்களை அதில் பரவ விட்டு பரவசமுற்றவன். அதனை திறம்பட நடத்தி வந்தவர் ஸ்ரீ பொய்கை அடியான் எனும் பெயர் கொண்ட ஸ்ரீ பார்த்தசாரதி. நீ பூமியில் ஸ்ரீ…
NARAYANA J K SIVAN
”நாராயணா” – நங்கநல்லூர் J K SIVAN எனது நீண்ட ஆயுளில் அடிக்கடி ஒரு ஆழ்வாரின் பாசுரம் நினைவுக்கு வந்து எனக்கு இஷ்டமான ராகத்தில் காமா சோமா என்று பாடி எனக்கு நானே இன்புறுவேன். மற்றவர்க்கு என் குரலோ, என் ராகமோ இன்பம் தராது என ஓரளவு விவேகம் அப்போதே எனக்கு இருந்தது. சிறு வயதில்…
ONE GITA SLOKA J K SIVAN
ஒரே ஒரு கீதை ஸ்லோகம் – நங்கநல்லூர் J K SIVAN சுப்பிரமணிய ஸாஸ்த்ரி பட்டாபியை பார்த்து ஒரு கேள்வி கேட்கிறார். ”கீதா தெரியுமோ? ”ஓ அதென்னவாக்கும் இப்படி கேட்டுப்டேள். என்ன அழகு ஆஹா என்ன அழகு?” ”கீதா ரசிகனா நீங்கள். தெரியாம போயிட்டுது. எல்லாமே மனப்பாடமா?” ”மனசிலேயே நிக்கிறபோது எதுக்குங்காணும் பாடம் பண்ணனும் ”…
THIRUPPAAVAI 14 J K SIVAN
அழகிய ஆழ்வாரே , ஆண்டாளே ! #நங்கநல்லூர்_J_K_SIVANதிருப்பாவை மார்கழி 14ம் நாள். 14. பங்கயக் கண்ணான் பரம தயாளன் ஒரு தலைமுறைக்கும் மேலாக ஆசையும் வேகமும் வாழ்வில் குருக்கிட்டதால் வாழ்க்கையின் போக்கு மாறி, நமது முன்னோர் பலர் அமைதியான கிராமங்களை விட்டு என்று அவசரமான ஆரவாரம் மிகுந்த பட்டணங்களைத் தேடி ஒடின தாள் …
VARAHA PURANAM – J K SIVAN
வராஹ புராணம். – நங்கநல்லூர் J K SIVAN ஸ்வேத வராஹ புராணத்தை சுருக்கமாக தந்தால் என்ன என்று தோன்றி அதில் சில முக்கியமான பகுதிகளை தேர்ந்தெடுக்கும்போது திருப்பதி திருமலை விவரங்கள், ஸ்ரீனிவாசன் பத்மாவதி கல்யாண ஸ்வாரஸ்ய விஷயங்கள் இனித்தது. அதுவே இது. ரிஷிகளுக்கு பிடித்த இடம் காசி, கங்கை. தவம் செய்ய புனித இடம்…
HAYAGREEVAR – J K SIVAN
ஹயக்ரீவர் – நங்கநல்லுர் J K SIVAN கோடை வெயில் கொளுத்தும் சமயம் இது. பள்ளிக்கூடங்களில் ஒருவருஷ பிரயாசைக்குப் பிறகு குழந்தைகள் பரீக்ஷையில் தேர்வு பெற்று அடுத்த வகுப்புக்கு செல்லும் நேரம். படிப்பு என்றாலே ஹயக்ரீவர் நினைவு வருகிறது. குழந்தைகளுக்கு படிப்பு நன்றாக வரவேண்டும், நிறைய மார்க் வாங்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு ஹயக்ரீவர் கோவில்களுக்கு சென்று அவர்…
DHEIVA DHARSHAN – J K SIVAN
தெய்வ தரிசனம் – நங்கநல்லூர் J K SIVAN குழந்தைகள் சில சமயம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திக்கு முக்காடுவோம். 10 வயது கோவிந்தன் அப்படித்தான் ஒருநாள் அம்மாவிடம் ஒரு கேள்வி கேட்டான். ”அம்மா , கடவுளை நாம்ப பார்க்க முடியுமா?” எங்கே போனால் கிடைப்பார்? ‘எதுக்கு உனக்கு இப்போ அந்த கவலை?…
