SKST-About-Header-BG-Image

Blog

THIRUVEMBAVAI 16 J K SIVAN

திருவெம்பாவை – நங்கநல்லூர் J K SIVAN மணி வாசகர் மார்கழி 16ம் நாள். 16. மணி மணியான மணி வாசகம் 16.”முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள் என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான்…

Read MoreTHIRUVEMBAVAI 16 J K SIVAN

PRIZE FOR MUSIC J K SIVAN

இசைக்கு பரிசு….. நங்கநல்லூர் J. K SIVAN எப்போதும் எதற்காவது எவர் மேலாவது கோபத்தோடு, அவமதிப்போடு இருப்பவன், பொறாமை பிடித்த சுய நலவாதி, கர்வம் நிறைந்தவனைக் கொண்டுபோய் வைகுண்டத்தில் விட்டாலும் அவன் மன நிறைவு இல்லாதவனாக தான் திரிவான். இயற்கை செழுமை நிறைந்த உல்லாச ஸ்தலத்தில் விட்டாலும் முணு முணுப்புடன் அலுத்துக் கொள்வான். எதிலும் திருப்தி…

Read MorePRIZE FOR MUSIC J K SIVAN

USEFUL ADVICE FOR THE OLD J K SIVAN

அனுபவ உண்மைகள் சில; நங்கநல்லூர் J K SIVAN சுப்பு தாத்தா 87ஐதாண்டிவிட்டார். 88க்கு நகர்கிறார் மெள்ள மெள்ள . ”என்ன தாத்தா, என்னவோ நினைப்பில் கையை, தலையை, ஆட்டி ஏதோ முணுமுக்கிறீங்க உரக்க தான் சொல்லுங்களேன் கேட்போம்’ ”சொல்ல என்ன இருக்கு? எதுவுமே சாஸ்வதமில்ல. ஒவ்வொரு நாளும் ஒரு புது அனுபவம் கிடைக்கிறதே”. ‘வாழ்க்கையிலே…

Read MoreUSEFUL ADVICE FOR THE OLD J K SIVAN

HAMPI BADAVI SIVALINGAM J K SIVAN

படவி  சிவலிங்கம்   –   நங்கநல்லூர்  J K  SIVAN பிற மதத்தினர்  ஹிந்துக்களை வெறுப்பதும், அவர்கள் நமது கோவில்கள், கடவுள்களை  இகழ்வதும், சில மத வெறியர்கள் முற்காலத்திலோ, தற்காலத்திலோ  கோவில்களை, சிலைகளை சிதைப்பதோ, பெரிதல்ல.ஹிந்துக்களிலேயே   அநேகர்  தங்களை ஹிந்துக்கள் என்று அடையாளம் மட்டும்  காட்டிக்கொண்டு ஹிந்து கோவில்களை புறக்கணிப்பதும், கோவில்கள் விக்ரஹங்களை அவமதிப்பதும், ஜீரணிக்க முடியாத  உண்மைகள்.…

Read MoreHAMPI BADAVI SIVALINGAM J K SIVAN
;