
AITHREYA UPANISHAD J K SIVAN
ஐத்ரேய உபநிஷத் – நங்கநல்லூர் J K SIVAN ஐத்ரேய மஹரிஷி அளித்த ஐத்ரேய உபநிஷதுக்கு ஆதாரம் ரிக் வேதத்தில் ஐத்ரேய ஆரண்யகம். ஐந்து காண்டங்களாக பகுக்கப்பட்டு, இதராவின் மகன் ‘மஹிதாஸ ஐத்ரேய உபநிஷத்’ என்று அறியப்படுவது. இந்த ரிஷி, எப்படி இந்த பிரபஞ்சம் உருவானது?, உயிரினங்கள் எப்படி படைக்கப்பட்டன? என்று ரொம்ப யோசித்து எழுதிய உபநிஷத் இது.…

