
SIVA VAKKYAR J K SIVAN
சிவவாக்கியர் – நங்கநல்லூர் J K SIVAN ப்ரம்மம் சிவமே அவருக்கு ஏன் சிவ வாக்கியர் என்று பெயர்? அவர் மூச்சும் பேச்சும் சிவனைப் பற்றியேவோ, சிவம் எனும் மங்கலத்தைப் பற்றியோ, ஆத்மா எனும் ப்ரம்மத்தைப் பற்றியோ, சதா இருந்ததால் என சமாதானம் கொள்ளலாம். ”அரியதோர் நம சிவாயம் ஆதியந்தம் ஆனதும் ஆறிரண்டு நூறு தேவர் அன்றுரைத்த மந்திரம் கரியதோர்…

