
RAMANASRAMAM WONDERS J K SIVAN
ரமணாஸ்ரம விஷயங்கள் – நங்கநல்லூர் J K SIVAN குரங்கு ராஜா கதை கிட்டத்தட்ட 25 வருஷங்கள் ஆரம்பகாலத்தில் 1900 முதல் குரங்குகள் நடமாட்டம் ஆஸ்ரமத்தில் இருந்தது. நாய்கள் எப்படியோ அப்படி தான் மகரிஷி குரங்குகளோடும் அன்பாக பழகுவார். குரங்குகள் நாய்கள் போல் நெருங்கி பழகாது. மனிதர்களை தாக்கும். கடிக்கும். மஹரிஷி எல்லாவற்றையும் கூர்ந்து கவனிப்பவர். அவருக்கு குரங்குகளின் சேஷ்டை சப்தம் சைகை இதிலிருந்தே அவை என்ன…

