
PESUM DEIVAM J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN மெத்து மெத்து தலைகாணி, மஹா பெரியவா என்றாவது,எங்காவது ஒரு கட்டிலில் தலைகாணி வைத்து படுத்து என் வாழ்க்கையில் பார்த்ததில்லை. கட்டாந்தரையில், ஒரு கல்லையோ, மரக்கட்டையோ வைத்துக்கொண்டு படுத்துக்கொண்டு இருக்கும் படம் பார்த்து வருந்தி இருக்கிறேன். காட்டிலும் மேட்டிலும் கொசுவிலும் ஈயிலும் அவர் எதையும் லக்ஷியம் பண்ணாமல் உட்கார்ந்தோ சுவற்றில்…

