
MARAGATHAM GETS MARRIED. J K SIVAN
ஒரு அற்புத ஞானி – நங்கநல்லூர் J K SIVAN மரகதத்தின் கல்யாணம் வேத சாஸ்திரங்களைத் தவிர கல்லையும் கரைய வைக்கும் சிறந்த பக்தி சங்கீத ஞானமும் கொண்டவர் காமகோடி சாஸ்திரிகள். அதுவும் அம்பாளின் அனுக்ரஹம் தான் இந்த ஸ்ரீ வித்யா உபாசகருக்கு. சிஷ்யர்களுக்கு வேத ஞானத்தைத் தவிர சங்கீதத்தில் பாவம், தாளம், ராகம் எல்லாமும் கற்றுக்கொடுத்தார். சாஸ்திரிகள்…


