
HOME MEDICINE J K SIVAN
பாட்டி வைத்தியம் – நங்கநல்லூர் J K SIVAN மணத்தக்காளி. நேற்று மணத்தக்காளி கீரை வாங்கினேன் நங்கநல்லூரில் ஒரு கட்டு முப்பது ரூபாய்.அமாவாசை பௌர்ணமி வந்தால் வயதானவர்களுக்கு சித்தம் கொஞ்சம் ஸ்வாதீனம் குறையும். அமைதியின்றி கத்துவார்கள். கோபித்துக் கொள்ளக் கூடாது. அப்போது அவர்களோடு வாயாடாமல் கொஞ்சம் ஒய்வு அதிகம் தரவேண்டும். அலட்டக் கூடாது. தூங்க வேண்டும். மணத்தக்காளி ஜூஸ் …


