
PESUM DEIVAM J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN ஸரஸ்வதியும் தட்சிணாமூர்த்தியும் இன்று ஸரஸ்வதி பூஜை நன்னாள். மஹா பெரியவா இது பற்றி சொன்ன ஒரு அற்புத வாக்கு இது . ”நவராத்திரியில் ஸரஸ்வதி பூஜை ‘சரத்’ காலத்தில் நிகழ்வதால்தான் நவராத்திரிக்கே ‘சாரத’ நவராத்திரி எனப் பெயர். சாரதா என்ற பெயர் ஸரஸ்வதி தேவிக்கு உண்டு. காஷ்மீரில் ‘பண்டிட்’ என்ற ஒரு…


