
KAVERI RIVER SIDE NARASIMMAN J K SIVAN
திருச்சி ஆற்றழகர் நரசிங்க பெருமாள் தரிசனம். – நங்கநல்லூர் J K SIVAN நரசிம்மர் கோபமாக நம்மை தண்டிக்கும் கடவுள் இல்லவே இல்லை. அருள் நிறைந்தவர். நிறைய வீடுகளில் நரசிம்மனை பார்க்க முடியாது. உண்மை யில் அவர் கோபமாக இருந்தது கொடியவர்கள் மேல் தான். சிறு குழந்தை பிரகலாதனுக்கு அருள்வதற்காக, அவனை பாதுகாக்க அதே நேரம்…

