
METTAZHAGIYA SINGAR SANNIDHI J K SIVAN
ஸ்ரீரங்கம் மேட்டழகிய சிங்கர் – நங்கநல்லூர் J K SIVAN நரசிம்ம பக்தர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மன் என்னைக் கண்டு எனக்கு திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள மூன்று நரசிம்மர்களைப் பற்றி இதுவரை நான் கேள்விப்படாத, பார்க்காத அந்த நரசிம்மர்களைப் பற்றி கூறியபோது என் மனதில் ”அப்பா நரசிம்மா, என்னை எப்படியாவது ஒரு முறையாவது உன்னை தரிசிக்க அருள்…

