
CHANAKYA NITHI J K SIVAN
சாணக்ய நீதி – நங்கநல்லூர் J K SIVAN ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னால் சாணக்யன் எனும் விஷ்ணுகுப்தன்,அல்லது கௌடில்யன் எவ்வளவு புத்திசாலியாக இருந்திருக்கிறான். ஆங்கிலம் தெரியாத, கல்லூரி செல்லாத சமஸ்க்ரித பண்டிதன் ஓலைச்சுவடியில் எழுதி வைத்தது தான் சாணக்ய நீதி. இன்றைய அரசியலுக்கும் பொருந்தக்கூடியதாக இருப்பது விந்தை. சாணக்யன் தொடாத விஷயமே இல்லை. அவனைப் பற்றி…

