
KAIVALYOPANISHAD J K SIVAN
கைவல்யோபநிஷத் – நங்கநல்லூர்_J_K_SIVANsஅறிமுகம் வேதங்களின் முடிவு, அந்தம், தான் வேதாந்தம், அது தான் உபநிஷதம். கிட்டத்தட்ட 110 உபநிஷதங்கள் நம்மிடம் உள்ளன. எல்லாம் வெவ்வேறு ரிஷிகள் பல காலம் தவம் இருந்து சிந்தித்து, உணர்ந்து நமக்கு அறிவித்த உயர்ந்த விஷயங்கள். மந்திரங்களாக ஸ்தோத்ரங்களாக வாக்கியங்களாக நமக்கு அளிக்கப்பட்டவை. படித்து தெரிந்து புரிந்துகொண்டு நாம் பயன்…

