
PESUM DEIVAM
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN மஹா பெரியவாளும் மாங்காடு காமாக்ஷியும் காஞ்சி மஹா பெரியவா வேறே காமாக்ஷி வேறே இல்லை. மஹா பெரியவா என்கிற காஞ்சி காமாக்ஷி கனவிலே ஒருநாள் இன்னொரு காமாக்ஷி வந்து பேசினா. யார் ? மாங்காட்டிலே இருந்தாலும் வெளியே வராத தபஸ் காமாக்ஷி. ஆமாம் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் ஆதி…

