
SUDHARSANA CHAKRAM J K SIVAN
சுதர்சன சக்ரம் – நங்கநல்லூர் J K SIVAN மஹாவிஷ்ணு என்றாலே சங்கு சக்ரம் நமக்கு தானாகவே மனதில் தோன்றும். ராமாவதாரத்தில் சங்கும் சக்கரமும் காண முடியாது. அங்கு கோதண்டம் என்ற வில் ஒன்றே பிரதானம். கிருஷ்ணாவதாரத்தில் சங்கும் சக்கரமும் அவ்வப்போது கிருஷ்ணன் நினைத்தபோது அவரிடத்தில் வரும். மஹாவிஷ்ணுவின் வலது ஆள்காட்டி விரலில் சதா சுழன்றுகொண்டிருக்கும் சக்ரத்தின் பெயர்…

