
‘என் ப்ரம்மா ” – நங்கநல்லூர் J K SIVAN ஏப்ரல் முட்டாள் தினம் என்று கொண்டாடப்படும் ஏப்ரல் 1ம் தேதி என்னுடைய பிறந்த நாள். ரொம்ப பொருத்தமான பிறந்த தினம். 86 வருஷங்களாக எனக்கு சொந்தமான நாள் என்பதால் நேற்று அநேகர் என்னை வாழ்த்தினார்கள், நேரில் சிலர், டெலிபோனில், வாட்சப்பில், முகநூல் FACEBOOK…

