SKST-About-Header-BG-Image

Blog

PANGUNI UTHRAM J K SIVAN

பங்குனி உத்ரம் –  நங்கநல்லூர்   J K   SIVAN இன்று ஒரு  புண்ய தினம். விசேஷ கல்யாண நாள். பங்குனி உத்ரம்.  ஹிந்துக்கள்  சிறப்பாக கொண்டாடும் சுபதினம்.. பங்குனி மாதம் கோடைகாலத்தில் மார்ச் ஏப்ரலில் வரும் மாசம். உத்ரம் நக்ஷத்ரம் முக்கியத்வம் கொண்டது. மூன்று தெய்வங்களுக்கு திருமண நாள். சுப்ரமண்யன்-தேவசேனா,  பரமேஸ்வரன்-பார்வதி,  ராமர்-சீதா  ஆகியோரின் விவாக வைபவ நாள்.…

Read MorePANGUNI UTHRAM J K SIVAN

STOP MEMORY LOSS J K SIVAN

மறதியைக் குறைப்போம். – நங்கநல்லூர் J K SIVANSREE KRISHNARPANAM SEVA TRUST ஒரு நாள் பேங்க் போய் பணம் எடுத்து வந்தேன். ஸ்கூட்டர் வீட்டு வாசலில் நிறுத்தியபோது ஒரு ஆச்சர்யம். அட நாம் பேங்க் போகும்போது நமது வீட்டு வாசலில் மரம் கிடையாதே. மாடியில் ஏதோ ஒரு பிரவுன் கருப்பு வர்ண நாய் எதற்கு…

Read MoreSTOP MEMORY LOSS J K SIVAN

THINK ON THIS J K SIVAN

கடவுளை நினை- அது போதும் . நங்கநல்லூர் J K SIVAN சத்யம் தான் கடவுள். அருவமும் உருவமும் ஆனவர். அணுவுக்குள் அணு, எல்லையற்ற பேருருவம். ஸாஸ்வத ஒளிமயம். எங்கும் எல்லாமுமாக நிறைந்த அன்பு, கருணாமூர்த்தி. ஆதி அந்தமற்று காத்து ரக்ஷித்து அழிக்கும் நீதிமான். ஒன்றே பலவாக காண்பவர். பிரபஞ்ச காரணர். வேத, ஞான ஸ்வரூபம்.…

Read MoreTHINK ON THIS J K SIVAN

MAHAVEER JAYANTHI J K SIVAN

மஹாவீரரின் ஜெயந்தி –   நங்கநல்லூர்  J K  SIVAN இன்று மஹாவீர ஜெயந்தி சிறப்பாக  உலகெங்கும் ஜைனர்களால் கொண்டாடப்படுகிறது. பாரத தேசத்தில் நமது ஹந்து சமயத்தைத் தவிர மற்ற சில மதங்களும் உருவாகின.  அவற்று ள்  ஒன்று சமணம், ஜைனம் என்று சொல்லப்படும் மதம். ‘சிரமண’  எனும்  சமஸ்க்ரித சொல்லிலிருந்து பிறந்தது.  சிரமணர்கள் சமணர்கள் ஆனார்கள். சிரமணன் என்றால்  சுக துக்கங்களை…

Read MoreMAHAVEER JAYANTHI J K SIVAN
;