
அலமேலு மங்கம்மா. நங்கநல்லூர் J K SIVAN சனிக்கிழமை என்றாலே வாய் தன்னிச்சையாக ”கோவிந்தா கோவிந்தா, ஏடு கொண்டலவாடா கோவிந்தா வேங்கடரமணா” என்று கூவுகிறது. கை தானாகவே சிரத்தின் மேல் எழுகிறது. நினைவு தெரிந்த நாள் முதல் திருப்பதி ஏழுமலையானைத் தரிஸிக்க லக்ஷோப லக்ஷம் பக்தர்கள் கூட்டம் தான் கண்ணில் படுகிறது. மணிக்கணக்காக காத்திருப் பது…

