
31.5.2025 HOLY PILGRIMAGE J K SIVAN
31/5/2025 புனித யாத்திரை. நங்கநல்லூர் J K SIVAN கடைசி பதிவு. கடும் கோடையில் அக்னி நக்ஷத்ரம் இப்போது தான் முடிந்த நிலையிலும் சூடு தாங்கமுடியவில்லை. அப்படிப்பட்ட வெயிலில் வயதானவர்கள் கோயில் கோயிலாக திரிய முடியும் என்றால் அதற்கு குளிர் சாதன சௌகரியமான குலுங்காத பஸ் தேவை. அது தான் எங்களது டெம்போ FORCE 18 இருக்கை வண்டி.…

