
VEDHANAYAKI J K SIVAN
வெள்ளையன் வணங்கிய வேதநாயகி – நங்கநல்லூர் J K SIVAN நல்ல வெய்யில் வேளை . அந்த கோவில் விசாலமாக நிறைய மரங்கள் அடர்ந்து அமைதியாக இருந்தது. எதிரே நீளமான அகலமான ஆறு. ஆறு இல்லை ஆறுகள். ஆம். மூன்று ஆறுகள் கலந்த சங்கமம். பவானி, காவேரி, அம்ருதா. அம்ருதா யாரும் பார்த்ததில்லை. பூமிக்கு…

