
SANISHWAR J K SIVAN
சனைஸ்சரன் – நங்கநல்லூர் J K SIVAN இன்று சனிக்கிழமை . சனீஸ்வர பகவான் நினைவு வருவது ஞாயமே. சனீஸ்வரனிடம் நமக்கு பக்தி ஜாஸ்தியா பயம் ஜாஸ்தியா?என்றால் பயம் தான். ஏன்?. அவர் ரொம்ப படுத்துவார் நம்மை என்று வெகுகாலமாக எல்லோரும் சொல்லி நமக்கு அவரைப் பற்றி அப்படி ஒரு அபிப்ராயம். சனீஸ்வரன் பெயர் உண்மையில்…

