
ANXIETY OF BIRDS J K SIVAN
பறவைகள் பேச்சு. – நங்கநல்லூர் J K SIVAN ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பார்த்தால் தான் ரெண்டுக்கும் உள்ள வித்யாசம் புலப்படும். பட்டணங்களில் வசித்திருக்கிறேன். திருவல்லிக்கேணி, மைலாப்பூர், கோடம்பாக்கம், தி.நகர், கோமளீஸ்வரன் பேட்டை, எழும்பூர் என்று பல வாடகை வீடுகளில், போர்ஷனில், ஒண்டுக் குடித்தன வாழ்க்கை பழக்கம். வடபழனி அரை நூற்றாண்டுக்கு முன் வளராத பொழுது, நங்கநல்லூர் விழித்துக் கொள்ளாத போது, கிராமச் சூழ்நிலையை அளித்து…

