About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Short Stories

HANUMAN J K SIVAN

இனிய  மூன்று நாள்  பிரயாண நினைவுகள்:    நங்கநல்லூர்  J .K. SIVAN ஹனுமத் பிரபாவம் – இன்னும்  ஆஞ்சனேய  விஷயம்  சொல்லி முடிக்கவில்லை.   எப்படி முடியும்?  காற்று  எங்கு இல்லை?  ஒரு  நிமிஷ நேரமாவது பிராணவாயு  காற்றில் நமக்கு கிடைக்க வில்லையென்றால்  உயிரோடு இருக்கமுடியுமா?  அப்படி முக்கியமான ஒரு  பகவான் அளித்த இலவச பரிசை  குப்பியில்…

THE LOST CHILD – J K SIVAN

அப்பா அம்மா தான் வேணும். –   நங்கநல்லூர்  J K  SIVAN அநேக பெற்றோர்கள்  இந்த அனுபவத்தை  உணர்ந்தவர்கள்.  ஆமாம்,  கூட்டங்களில்  கையைப் பிடித்துக் கொண்டிருக்கும் குழந்தை காணாமல் போவது  ஒரு கஷ்டமான  அனுபவம்.   சில  நான்கு ஐந்து வயது குழந்தைகள் துறுதுறுவென்று  இருப்பவை  தானாக எங்காவது நழுவி விடும்.  அவர்களுக்கு  அட்ரஸ்  சொல்ல தெரியாது.…

MOTHER’S LOVE – J K SIVAN

”ஒரு  ராத்திரி” –   நங்கநல்லூர்  J K  SIVAN  சிவராத்ரி பற்றி  எழுதினதுக்கப்பறம் ஒரு ராத்ரி பற்றி ஒரு விஷயம் சொல்லவேண்டாமா? காரணம் இந்த கதையின் பின்னால் ஒரு  விவரிக்கமுடியாத  தாய்ப்பாசம் ஒட்டிக் கொண்டி ருக்கிறதே அது தெரியவேண்டாமா?. த்ரி ”என்னடா  கோபு ரொம்ப  குதூகலமா  வரே?  என்ன  விஷயம்? ”உங்களுக்கு  ஒரு  பை நிறைய…

EPIC STORIES – J.K. SIVAN

”வா  பீமா  வா”  –   நங்கநல்லூர்  J K  SIVAN பிறந்தது முதலே  அவனுக்கு  இருந்த உலகம். எல்லோர் குரலும் பேச்சும் கேட்கும், யார்  எப்படி இருப்பார்கள் என்று தெரியாது, எந்த  விஷயமும் அவன் அறிந்து கொள்வதைப்  பொறுத்து தான் புரிந்தது.  அவனுக்கு 100 பிள்ளைகள்,  அவன்  பெயரளவில் சக்ரவர்த்தி. எல்லாம் ஆசையான மூத்த பிள்ளை…

YOU,I & KRISHNA. J K SIVAN

On 24th November 2013, the first English book containing 100 stories on Krishna’s life, based on Srimad Bhagavatham was written by J K Sivan,  for children, which is an  English version of the first Tamil book VISWAROOPANIN VAMANA KATHAIGAL. It…

ANXIETY OF BIRDS J K SIVAN

பறவைகள் பேச்சு.  –   நங்கநல்லூர்  J K  SIVAN  ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பார்த்தால் தான் ரெண்டுக்கும்  உள்ள  வித்யாசம் புலப்படும்.  பட்டணங்களில் வசித்திருக்கிறேன்.  திருவல்லிக்கேணி, மைலாப்பூர், கோடம்பாக்கம், தி.நகர்,  கோமளீஸ்வரன் பேட்டை, எழும்பூர் என்று  பல  வாடகை வீடுகளில், போர்ஷனில்,  ஒண்டுக் குடித்தன  வாழ்க்கை பழக்கம்.   வடபழனி அரை நூற்றாண்டுக்கு முன் வளராத பொழுது, நங்கநல்லூர்  விழித்துக் கொள்ளாத போது, கிராமச்  சூழ்நிலையை அளித்து…

;