
26.02.2023 AALAYA DHARSHAN J K SIVAN

26/02/23 ஆலய தர்சனம் – நங்கநல்லூர் J K SIVAN காவேரிப்பாக்கம் முக்தீஸ்வரர் ஆலயம் அரும்பாக்கம் ஸ்ரீனிவாசனின் கார் கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் ஓடி பழந்தண்டலத்திலிருந்து வளைந்து நெளிந்து, குதித்து, சருக்கி, திருமுடிவாக்கம், சந்தவேளூர், அமரம்பேடு, பிள்ளைப்பக்கம், மொளச்சூர், சுங்குவார் சத்திரம் நீர்வளூர், ஆட்டு புத்தூர் என்று என்னென்னமோ ஊர்களை எல்லாம் கடந்து காவேரிப்பாக்கம்…



