
Kaaradaiyan Nonbu – J.K. SIVAN
காரடையான் நோன்பு – நங்கநல்லூர் J K SIVAN இன்று இந்த வருஷம் காரடையான் நோன்பு. அதற்கும் சரடுக்கும் சம்பந்தம் உண்டு. சரடு கட்டிக்கொள்ள , விடுவதற்கல்ல. சரடு விடுவது என்பது சும்மா ஆதாரமில்லாத வதந்தியாக ஏதாவது விஷயத்தை நாலு பேர் மத்தியில் அவிழ்த்து விடுவது. சரடு கட்டிக் கொள்வது ஒரு புனிதமான விரதம். சுமங்கலிகள்…


