
THIRUCHAZHAL SONGS 15-17 J K SIVAN
திருச்சாழல் பாடல்கள் 15-17 நங்கநல்லூர் J K SIVAN மாணிக்க வாசகர் மணி வாசகரின் திருச்சாழல் பாடல்கள் மொத்தம் 20. அதில் 14 பாடல்களை இதுவரை அறிந்தோம். இன்று மூன்று பாடல்களை ரசிப்போம். பெண்கள் தங்களை எதிரும் புதிருமாக இரு வரிசையாக பிரித்துக் கொண்டு ஒரு கோஷ்டி சிவனை விமர்சித்தும், மற்றொரு கோஷ்டி அவர்கள்…


