
ANDAL’S PARROT J K SIVAN
ஆண்டாளம்மாவின் கிளி – நங்கநல்லூர் J K SIVAN பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார் ஆண்டாள். ரங்கனையே விரும்பி அவனையே வென்றடைந் தவள். ஸ்ரீரங்கம் ஆண்டாளின் புகுந்த வீடாகும். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளின் பிறந்தகம். தாய் வீடு. வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் 196அடி உயரம். கருங்கல் கோவில். தமிழக அரசு சின்னம்.மணி மண்டபத்தின்…

