
THIRUPPAVAI 20 J K SIVAN
அழகிய ஆழ்வாரே , ஆண்டாளே ! – நங்கநல்லூர் J K SIVAN திருப்பாவை மார்கழி 20ம் நாள் ”திருவே துயில் எழாய்” நாள் வேகமாக ஓடுகிறது என்று சொல்வார்களே அவர்கள் யார் தெரியுமா? நிறைய வேலை செய்ப வர்கள். சுறு சுறுப்பானவர்கள். ”பொழுது போக வில்லை. ஒவ்வொரு நாளையும் ஓட்டுவது ப்ரம்மத் ப்ரயத்தனமாக இருக்குடா,…


