SKST-About-Header-BG-Image

Blog

vaikunda ekadasi j k sivan

சொர்க்கவாசல்   ஆன்மீக விஷயத்தில்,  அயராத பக்தியில் ஆழங்கால் பதித்தவர்கள் தான்  ஆழ்வார்கள் என்று சொல்வதுண்டு. நாம் எந்த விஷயத்தையும் மேலெழுந்தவாரியாக பார்த்தே  நமது காலம்  முடிந்து விடுகிறது.  எதற்குமே  அர்த்தம் புரியாமலேயே நமது   ஆயுள் முடிந்து விடுகிறது. நிறைய விஷயங்கள்  தெரிந்து கொள்ள ஆசைப்பட்டால்  அற்புதமான  ஆனந்தமான  அனுபவம் கிட்டுகிறது. அனுபவிக்க கொடுத்து வைத்தவர்கள்  புண்யசாலிகள்.கோவிந்தா…

Read Morevaikunda ekadasi j k sivan

Q & A with MAHARISHI RAMANA J K SIVAN

பக்தர்களின் கேள்விக்கு பகவான் பதில் – நங்கநல்லூர்  J K SIVAN  ”சுவாமி  நான்  தியானம் பண்ணும்போது எங்கும்  வெறுமையாக  தோன்றுகிறது. ஒன்றுமே  இல்லாதது மாதிரி இருக்கிறதே அது நல்லதா? எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது” ”ஆரம்ப கட்டத்தில்  தியானம் பண்ணும்போது  உடல் மனம் ஆத்மா மூன்று இருப்பதை உணர்ந்து தான் ஆரம்பிக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக  உடல் மறக்கும், உலகம் மறக்கும்,…

Read MoreQ & A with MAHARISHI RAMANA J K SIVAN

THIRUPPALLI EZHUCHCHI 4 J K SIVAN

திருப்பள்ளி எழுச்சி. 4-  நங்கநல்லூர்  J K  SIVAN மணிவாசகர் மார்கழி 24 மணிவாசகர் மட்டுமல்ல நம் எல்லோர்  வாழ்க்கையிலும் நம்மோடு விளையாட ஈஸ்வரன்  காத்திருக்கிறான். நாம் விளையாட முன்வராவிட்டால் அவன் எப்படி விளையாடுவான்?  ஏக்கமாக  இவன் எப்போது நம்மிடம் வருவான் என்று காத்திருக்கிறான்.  நமக்கு  இறைவனின் ஆனந்த சோதனை  பழக்கமில்லையே  அதனால்  அதிசயங்கள் நமக்கு நிகழ்வதில்லை.…

Read MoreTHIRUPPALLI EZHUCHCHI 4 J K SIVAN

THIRUPPAVAI 24 J K SIVAN

அழகிய ஆழ்வாரே ஆண்டாளே – நங்கநல்லூர் J K SIVAN மார்கழி 24ம் நாள். குன்று குடையாய் எடுத்தாய் மார்கழி மாதம் என்றவுடனே  ஒரு மாசம் பூரா  எங்கே பார்த்தாலும்  இசை விழா, நாட்டியம், பிரசங்கம், கோவில்களில் விசேஷ  அலங்காரத்தோடு  ஆண்டாள் தரிசனம், விடிகாலையிலே  எல்லாம் உயிர் பெற்றுவிடுகிறது. யார் கையில் பார்த்தாலும்  பொங்கல்…யூட்யூப்,  டிவி …

Read MoreTHIRUPPAVAI 24 J K SIVAN
;