
THIRUPPALLI EZHUCHCHI 3 J K SIVAN
திருப்பள்ளியெழுச்சி 3- நங்கநல்லூர் J K SIVAN மணிவாசகர் மார்கழி 23ம் நாள் திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோவில் இந்துக்களிடையே பிரபலமானது மணிவாசகரால் தான். திருவாசகத்தை உருவாக்கிய மணிவாசகர் அருளால் நமக்கு ஆத்மநாதர் யோகாம்பாள் தரிசனம் அங்கே அற்புதமாக பெறுகிறோம். இந்த ஆலயத்தைப் பற்றி சில ருசிகர தகவல்களைக் கூறிவிட்டு ஆத்ம நாதரை துயிலெழுப்ப திருப்பள்ளி எழுச்சி மணி…

