
THYAGARAJA SWAMIGAL J K SIVAN
தியாகராஜ ஸ்வாமிகள் – நங்கநல்லூர் J K SIVAN ஒரு அதிசயம் நமது பாரத தேசத்தில் எண்ணற்ற மஹான்கள் அநேகர் தோன்றி பல உயிர்களை காப்பாற்றி இருக்கிறார்கள் என்பது மட்டும் இல்லை. பல இறந்த ஜீவன்களுக்கும் புத்துயிர் அளித்திருக்கிறார்கள். வெளியே தெரிவதில்லை. மஹா பெரியவா தன்னுடைய நூறு வயதில் எத்தனையோ பேருக்கு வாழ்வு, உயிர்…

