
SETHU SAMUDRAM J K SIVAN
ராமன் உணர்வு 9 மஹா பெரியவா ராமாயணத்தை பண்ணிய ஒரு ஆராய்ச்சியில் என்ன சொல்கிறா தெரியுமா: “ராமாயணம் நம் எல்லாருக்கும் தெரிந்த கதைதான். ஆனால் அந்த தெரிந்த கதையையே உங்களுக்குத் தெரியாத மாதிரி சொல்கிறேன். வால்மீகி, கம்பர், துளசிதாசர் எழுதியவை தவிர, ஆனந்த ராமாயணம், அற்புத ராமாயணம், துர்வாச ராமாயணம் என்றெல்லாம் பல ராமாயணங்கள் இருக்கின்றன.…

