AGAMARSHANA MANTHRAM J K SIVAN

​அகமர்ஷண மந்த்ரம்​ – நங்கநல்லூர் J K சிவன்

நாம் தினமும் சந்தியா வந்தனம் பண்ணும்போது ஒரு மந்த்ரம் சொல்கிறோமே அது தான் இது;

ॐ आपो हिष्ठा मयोभुवाः। ता न ऊर्जे दधातन। महे रणाय चक्षसे। यो वः शिवतमो रसः। तस्य भाजयतेहनः। उशतीरिव मातरः। तस्मा अरं गमाम वः।
यस्य क्षयाय जिन्वथ। आपो जनयथा च नः॥

ஓம் ஆபோ ஹிஷ்டா மயோபுவாஹ। தா ந ஊர்ஜே ததாதந। மஹே ரணாய சக்ஷசே। யோ வஹ சிவதமோ ரசஃ।
தஸ்ய பாஜயதேஹநஃ। உசதீரிவ மாதரஃ। தஸ்மா அரம் கமாம வஃ। யஸ்ய க்ஷயாய ஜின்வத। ஆபோ ஜனயதா ச நஃ॥

என்று ஜலத்தை தலையைச் சுற்றி ப்ரோக்ஷணம் பண்ணிக்கொள்கிறோமே அது. என்ன அர்த்தம் இந்த அகமர்ஷண வேத மந்திரத்துக்கு . ஸ்னானம் பண்ணும்போது சொல்லவேண்டியதும் கூட. ஸ்னானத்தால் உடல் சுத்தமாகிறது. ஸ்னானத்தோடு கூட சொல்லும் இந்த மந்திரத்தால் உடல் உள்ளம் ரெண்டுமே பரிசுத்தமாகிறது. பாபத்தை அகற்றி சுத்தமாக்கும் மந்திரம். அகமர்ஷண மந்திரம் ரிக் வேதத்தில் 10வது மண்டலா 190வது சூக்தம். சிலர் தெரிய ஆரண்யக உபநிஷதத்தில் 2.3.10வது ஸ்லோகம் என்பதும் உண்டு. யஜுர்வேதத்தில் ஆசமனம் பண்ணும்போது சொல்வது.

“ஆப” எனப்படும் ஜலத்தின் தேவர்களே, நீங்கள் ஆனந்தம் அளிப்பவர்கள். எங்களுக்கு வலிமையும், தெளிவும் அருளுங்கள். உங்கள் மங்களகரமான சாரத்தால் எங்களை சுத்தமாக்குங்கள். அன்னை போல எங்களை காத்து அருளவேண்டும். பாவங்களை போக்கி எங்களுக்கு புண்யமான வாழ்க்கையைக் கொடுங்கள்.”

மனதால் சுத்தமாவது தான் பிரதானம். காலை வேளைகளில் கிழக்கு நோக்கி, நதிகளில் இடுப்பளவு ஆழத்தில் நின்று இந்த மந்த்ரத்தை கிராமங்களில் சொல்வார்கள்.

हिर॑ण्यशृङ्गं॒-वँरु॑ण॒-म्प्रप॑द्ये ती॒र्थ-म्मे॑ देहि॒ याचि॑तः ।
य॒न्मया॑ भु॒क्तम॒साधू॑ना-म्पा॒पेभ्य॑श्च प्र॒तिग्र॑हः ।
यन्मे॒ मन॑सा वा॒चा॒ क॒र्म॒णा वा दु॑ष्कृत॒-ङ्कृतम् ।
तन्न॒ इन्द्रो॒ वरु॑णो॒ बृह॒स्पतिः॑ सवि॒ता च॑ पुनन्तु॒ पुनः॑ पुनः ।
नमो॒-ऽग्नये᳚-ऽप्सु॒मते॒ नम॒ इन्द्रा॑य॒ नमो॒ वरु॑णाय॒ नमो वारुण्यै॑ नमो॒-ऽद्भ्यः ॥

यद॒पा-ङ्क्रू॒रं-यँद॑मे॒ध्यं-यँद॑शा॒न्त-न्तदप॑गच्छतात् ।
अ॒त्या॒श॒नाद॑ती-पा॒ना॒-द्य॒च्च उ॒ग्रात्प्र॑ति॒ग्रहा᳚त् ।
तन्नो॒ वरु॑णो रा॒जा॒ पा॒णिना᳚ ह्यव॒मर्शतु ।
सो॑-ऽहम॑पा॒पो वि॒रजो॒ निर्मु॒क्तो मु॑क्तकि॒ल्बिषः॑ ।
नाक॑स्य पृ॒ष्ठ-मारु॑ह्य॒ गच्छे॒द् ब्रह्म॑सलो॒कताम् ।
यश्चा॒प्सु वरु॑ण॒स्स पु॒नात्व॑घमर्ष॒णः ।
इ॒म-म्मे॑ गङ्गे यमुने सरस्वति॒ शुतु॑द्रि॒-स्तोमग्ं॑ सचता॒ परु॒ष्णिया ।
अ॒सि॒क्नि॒या म॑रुद्वृधे वि॒तस्त॒या-ऽऽर्जी॑कीये शृणु॒ह्या सु॒षोम॑या ।
ऋ॒त-ञ्च॑ स॒त्य-ञ्चा॒भी᳚द्धा॒-त्तप॒सो-ऽध्य॑जायत ।
ततो॒ रात्रि॑रजायत॒ तत॑-स्समु॒द्रो अ॑र्ण॒वः ॥

स॒मु॒द्राद॑र्ण॒वा दधि॑ संवँथ्स॒रो अ॑जायत ।
अ॒हो॒रा॒त्राणि॑ वि॒दध॒द्विश्व॑स्य मिष॒तो व॒शी ।
सू॒र्या॒च॒न्द्र॒मसौ॑ धा॒ता य॑था पू॒र्वम॑कल्पयत् ।
दिव॑-ञ्च पृथि॒वी-ञ्चा॒न्तरि॑क्ष॒-मथो॒ सुवः॑ ।
यत्पृ॑थि॒व्याग्ं रजः॑ स्व॒मान्तरि॑क्षे वि॒रोद॑सी ।
इ॒माग्ग्ं स्तदा॒पो व॑रुणः पु॒नात्व॑घमर्ष॒णः ।
पु॒नन्तु॒ वस॑वः पु॒नातु॒ वरु॑णः पु॒नात्व॑घमर्ष॒णः ।
ए॒ष भू॒तस्य॑ म॒ध्ये भुव॑नस्य गो॒प्ता ।
ए॒ष पु॒ण्यकृ॑तां-लोँ॒का॒ने॒ष मृ॒त्योर् हि॑र॒ण्मयम्᳚ ।
द्यावा॑पृथि॒व्योर् हि॑र॒ण्मय॒ग्ं॒ सग्ग्ं श्रि॑त॒ग्ं॒ सुवः॑ ॥

सन॒-स्सुव॒-स्सग्ंशि॑शाधि ।
आर्द्र॒-ञ्ज्वल॑ति॒ ज्योति॑र॒हम॑स्मि ।
ज्योति॒र्ज्वल॑ति॒ ब्रह्मा॒हम॑स्मि ।
यो॑-ऽहम॑स्मि॒ ब्रह्मा॒हम॑स्मि ।
अ॒हम॑स्मि॒ ब्रह्मा॒हम॑स्मि ।
अ॒हमे॒वाह-म्मा-ञ्जु॑होमि॒ स्वाहा᳚ ।
अ॒का॒र्य॒का॒र्य॑वकी॒र्णीस्ते॒नो भ्रू॑ण॒हा गु॑रुत॒ल्पगः ।
वरु॑णो॒-ऽपाम॑घमर्ष॒ण-स्तस्मा᳚-त्पा॒पा-त्प्रमु॑च्यते ।
र॒जोभूमि॑-स्त्व॒माग्ं रोद॑यस्व॒ प्रव॑दन्ति॒ धीराः᳚ ।
आक्रा᳚न्थ्समु॒द्रः प्र॑थ॒मे विध॑र्मञ्ज॒नय॑-न्प्र॒जा भुव॑नस्य॒ राजा᳚ ।
वृषा॑ प॒वित्रे॒ अधि॒सानो॒ अव्ये॑ बृ॒हत्सोमो॑ वावृधे सुवा॒न इन्दुः॑ ॥

​
ஹிர॑ண்யஶ்ருங்க³ம்॒ வரு॑ணம்॒ ப்ரப॑த்³யே தீ॒ர்த²ம் மே॑ தே³ஹி॒ யாசி॑த: ।
ய॒ன்மயா॑ பு॒⁴க்தம॒ஸாதூ॑⁴னாம் பா॒பேப்⁴ய॑ஶ்ச ப்ர॒திக்³ர॑ஹ: ।
யன்மே॒ மன॑ஸா வா॒சா॒ க॒ர்ம॒ணா வா து॑³ஷ்க்ருதம்॒ க்ருதம் ।
தன்ன॒ இந்த்³ரோ॒ வரு॑ணோ॒ ப்³ருஹ॒ஸ்பதி:॑ ஸவி॒தா ச॑ புனந்து॒ புன:॑ புன: ।
நமோ॒க்³னயே᳚ப்ஸு॒மதே॒ நம॒ இந்த்³ரா॑ய॒ நமோ॒ வரு॑ணாய॒ நமோ வாருண்யை॑ நமோ॒த்³ப்⁴ய: ॥

யத॒³பாம் க்ரூ॒ரம் யத॑³மே॒த்⁴யம் யத॑³ஶா॒ந்தம் தத³ப॑க³ச்ச²தாத் ।
அ॒த்யா॒ஶ॒னாத॑³தீ-பா॒னா॒-த்³ய॒ச்ச உ॒க்³ராத்ப்ர॑தி॒க்³ரஹா᳚த் ।
தன்னோ॒ வரு॑ணோ ரா॒ஜா॒ பா॒ணினா᳚ ஹ்யவ॒மர்ஶது ।
ஸோ॑ஹம॑பா॒போ வி॒ரஜோ॒ நிர்மு॒க்தோ மு॑க்தகி॒ல்பி³ஷ:॑ ।
நாக॑ஸ்ய ப்ரு॒ஷ்ட-²மாரு॑ஹ்ய॒ க³ச்சே॒²த்³ ப்³ரஹ்ம॑ஸலோ॒கதாம் ।
யஶ்சா॒ப்ஸு வரு॑ண॒ஸ்ஸ பு॒னாத்வ॑க⁴மர்ஷ॒ண: ।
இ॒மம் மே॑ க³ங்கே³ யமுனே ஸரஸ்வதி॒ ஶுது॑த்³ரி॒-ஸ்தோமக்³ம்॑ ஸசதா॒ பரு॒ஷ்ணியா ।
அ॒ஸி॒க்னி॒யா ம॑ருத்³வ்ருதே⁴ வி॒தஸ்த॒யார்ஜீ॑கீயே ஶ்ருணு॒ஹ்யா ஸு॒ஷோம॑யா ।
ரு॒தம் ச॑ ஸ॒த்யம் சா॒பீ᳚⁴த்³தா॒⁴-த்தப॒ஸோத்⁴ய॑ஜாயத ।
ததோ॒ ராத்ரி॑ரஜாயத॒ தத॑-ஸ்ஸமு॒த்³ரோ அ॑ர்ண॒வ: ॥

ஸ॒மு॒த்³ராத॑³ர்ண॒வா த³தி॑⁴ ஸம்வத்²ஸ॒ரோ அ॑ஜாயத ।
அ॒ஹோ॒ரா॒த்ராணி॑ வி॒த³த॒⁴த்³விஶ்வ॑ஸ்ய மிஷ॒தோ வ॒ஶீ ।
ஸூ॒ர்யா॒ச॒ந்த்³ர॒மஸௌ॑ தா॒⁴தா ய॑தா² பூ॒ர்வம॑கல்பயத் ।
தி³வம்॑ ச ப்ருதி॒²வீம் சா॒ந்தரி॑க்ஷ॒-மதோ॒² ஸுவ:॑ ।
யத்ப்ரு॑தி॒²வ்யாக்³ம் ரஜ:॑ ஸ்வ॒மாந்தரி॑க்ஷே வி॒ரோத॑³ஸீ ।
இ॒மாக்³க்³ம் ஸ்ததா॒³போ வ॑ருண: பு॒னாத்வ॑க⁴மர்ஷ॒ண: ।
பு॒னந்து॒ வஸ॑வ: பு॒னாது॒ வரு॑ண: பு॒னாத்வ॑க⁴மர்ஷ॒ண: ।
ஏ॒ஷ பூ॒⁴தஸ்ய॑ ம॒த்⁴யே பு⁴வ॑னஸ்ய கோ॒³ப்தா ।
ஏ॒ஷ பு॒ண்யக்ரு॑தாம் லோ॒கா॒னே॒ஷ ம்ரு॒த்யோர் ஹி॑ர॒ண்மயம்᳚ ।
த்³யாவா॑ப்ருதி॒²வ்யோர் ஹி॑ர॒ண்மய॒க்³ம்॒ ஸக்³க்³ம் ஶ்ரி॑த॒க்³ம்॒ ஸுவ:॑ ॥

ஸன॒-ஸ்ஸுவ॒-ஸ்ஸக்³ம்ஶி॑ஶாதி⁴ ।
ஆர்த்³ரம்॒ ஜ்வல॑தி॒ ஜ்யோதி॑ர॒ஹம॑ஸ்மி ।
ஜ்யோதி॒ர்ஜ்வல॑தி॒ ப்³ரஹ்மா॒ஹம॑ஸ்மி ।
யோ॑ஹம॑ஸ்மி॒ ப்³ரஹ்மா॒ஹம॑ஸ்மி ।
அ॒ஹம॑ஸ்மி॒ ப்³ரஹ்மா॒ஹம॑ஸ்மி ।
அ॒ஹமே॒வாஹம் மாம் ஜு॑ஹோமி॒ ஸ்வாஹா᳚ ।
அ॒கா॒ர்ய॒கா॒ர்ய॑வகீ॒ர்ணீஸ்தே॒னோ ப்⁴ரூ॑ண॒ஹா கு॑³ருத॒ல்பக:³ ।
வரு॑ணோ॒பாம॑க⁴மர்ஷ॒ண-ஸ்தஸ்மா᳚த் பா॒பாத் ப்ரமு॑ச்யதே ।
ர॒ஜோபூ⁴மி॑-ஸ்த்வ॒மாக்³ம் ரோத॑³யஸ்வ॒ ப்ரவ॑த³ந்தி॒ தீ⁴ரா:᳚ ।
ஆக்ரா᳚ந்த்²ஸமு॒த்³ர: ப்ர॑த॒²மே வித॑⁴ர்மஞ்ஜ॒னய॑ன் ப்ர॒ஜா பு⁴வ॑னஸ்ய॒ ராஜா᳚ ।
வ்ருஷா॑ ப॒வித்ரே॒ அதி॒⁴ஸானோ॒ அவ்யே॑ ப்³ரு॒ஹத்ஸோமோ॑ வாவ்ருதே⁴ ஸுவா॒ன இந்து॑³: ॥

​”அக” என்றால் பாபம், அழுக்கு, ”மர்ஷண’ என்றால் அகற்றுதல். வெளியே இருக்கிற அழுக்கு நமக்கு தெரியும். உள்ளே இருக்கும் அழுக்கு தான் பாபம். ஜலம் சம்பந்தப்பட்டதால் வருண ஸூக்தம் என்றும் பெயர்.

​”வருணா உன்னை தஞ்சமடைந்தேன். நான் ஸ்நானம் செய்யும் நீரை பாபம் போக்கும் மருந்தாக ஆக்கு/.
​நமஸ்தே அக்னி, இந்திரா, வருணா, வாருணிக்களே, தீர்த்தங்களே, புனிதமற்ற விஷயம், ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு பரவும் விஷயங்கள் எதுவாக இருந்தாலும் என்னிடமிருந்து நீங்க உதவுங்கள். எனது மனம், வாக்கு, காயம் ஆகியவற்றால் நான் புரிந்த , விளைவித்த தீயவைகளை அழித்து புனிதமாக்குங்கள்.
​வருண ராஜாவே, நான் புரிந்த தப்பான செய்கைகள், மது அளவற்று அருந்தியது, அளவற்று உண்டது, பெறக்கூடாத தானங்களை பெற்றது போன்ற தவறுகளை உங்கள் கைகளால் விளக்குங்கள். உங்களால் என் தீய செயல்கள் நீக்கப்பட்டு நான் புனிதமாகி, பாபங்கள் நீங்கி விண்ணுலகம் எய்து, ப்ரம்மலோகத்தை அடைவேனாக.

​புண்ய நதிகளான கங்கா, யமுனா, சரஸ்வதி, சுதுத்ரி பருக்ஷிணி, ​என்னை புனிதமாக்கட்டும்.சுபிக்ஷம் தரட்டும். ஆரோக்ய வளர்ச்சியை தரட்டும். பூமா தேவி தானே நதிகளை தாங்குபவள் அவள் அருளும் கிட்டட்டும்.

மிருதுவான ஆற்று மண்ணை உடலில் பூசி குளிப்பது தான் வழக்கம். அழுக்கை போக்குவதுடன் ஆத்ம சுத்தி அருளும். கங்கை,யமுனை , காவேரி போன்ற புண்ய நதிகளின் மண், மருந்து சக்திகள் கொண்டது. வியாதி நிவாரண ஓளஷதம் . தேகத்துக்கு ஒளி, காந்தி, (GANDHI இல்லை) தரும்.

​பூமிக்கு வசுந்தரா என்றும் பெயர், அம்மா, எத்தனை தேர்கள், குதிரைகள் தவிர , மஹாவிஷ்ணுவின் அவதாரங்கள் எல்லாம் உன்மேல் காலடி வைத்து நடந்திருக்கிறார்களே. உன் புனித மண்ணை என் சிரத்தில் வைத்து வணங்குகிறேன். உயிர் வாழ அனைத்து ஜீவன்களுக்கும் உணவளிக்கும் தாயே, அன்னபூரணி, உனக்கு நமஸ்காரம்.

​ஹே, புனித தீர்த்தங்களின் ம்ரித்திகா, மண்ணே, என் பாபங்களை அழித்துவிடு. எனக்கு ஆரோக்யமான உடலை அளிப்பாயாக. க்ஷேமத்தை தா. முக்தி அருள்வாய். நதிக்கரை அருகம்புல்லே, நீ தான் ப்ரஷ். BRUSH உன்னை, ஆற்று மணலோடு சேர்த்து என் உடலைத் தேய்த்துக்கொள்கிறேன். என்உடலின் புற அழுக்கு, அக அழுக்கான பாபங்கள் சர்வமும் நீங்கட்டும். அகமும் புறமும் சுத்தமானால் தான் மோக்ஷ ஸ்திதி கிட்டும்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;