
EPIC STORIES – J.K. SIVAN

”வா பீமா வா” – நங்கநல்லூர் J K SIVAN பிறந்தது முதலே அவனுக்கு இருந்த உலகம். எல்லோர் குரலும் பேச்சும் கேட்கும், யார் எப்படி இருப்பார்கள் என்று தெரியாது, எந்த விஷயமும் அவன் அறிந்து கொள்வதைப் பொறுத்து தான் புரிந்தது. அவனுக்கு 100 பிள்ளைகள், அவன் பெயரளவில் சக்ரவர்த்தி. எல்லாம் ஆசையான மூத்த பிள்ளை…



