
vazhoor dharshan – J K SIVAN

12.2. 2023 வழூர் தரிசனம். — நங்கநல்லூர் J K SIVAN தமிழகத்தில் பல இடங்களில் காணப்படும் எளிய கிராமங்களில் ஒன்றாக தான் வழூர் காணப்படுகிறது. சென்னையில் இருந்து .சுமார் 75-80 கி.மீ. தூரம். உத்தரமேரூர் -வந்தவாசி மார்கத்தில் சென்று அம்மையப்ப நல்லூர் அருகே இடது பக்கம் திரும்பி எரிக்கரையோடு ஒரு 10 கிமீ. சென்றால்…


