
PAZHAIYANUR NEELI STORY – J K SIVAN
பழையனூர் நீலி கதை – நங்கநல்லூர் J.K. SIVAN பேய், பிசாசு, அதுவும் கொள்ளி வாய் பிசாசு, ரத்த காட்டேரி கதைகள் கேட்டு, சின்ன வயதில் நடுங்கி, அரை நிஜாரை ஈரமாக்கியவர்களில் நானும் ஒருவன். கரெண்ட் இல்லாத காலம். ஆகவே காற்றில் சிறிய சலசலப்பு, எங்கோ யாரோ ”ஹா ஹா” என்று உரக்க சிரிப்பது, பறவைகளின் கீச்…



