
SOBAKRUTHU – TAMIL NEW YEAR – J K SIVAN
”வா சோபக்ருது வா. நன்மை செய்”…. நங்கநல்லூர் J K SIVAN விடிந்தால் புது வருஷம். 14.4.2023. புதுசு என்றால் பெரிசுகளுக்கு கூட ஒரு தனி உத்ஸாகம். பழசெல்லாம் நினைத்துப் பார்க்கும். காது கேட்காமல் பல்லில்லாமல் வாய் நிறைய சிரிக்கும். ஆம். நாம் எல்லோருமே புதுமை விரும்பிகள். புதுசா துணி, புஸ்தகம், படம், என்பதிலிருந்து ஆட்சிவரை புதியதைத்…

