SKST-About-Header-BG-Image

Blog

VIDANGA KSHETHRAM – J K SIVAN

திருமறைக்காட்டீஸ்வரர் –    நங்கநல்லூர்  J K  SIVAN ஒரு பழைய ஞாபகம்.   சில வருஷங்களுக்கு முன் நண்பர்  ஸ்ரீ  அரும்பாக்கம்  ஸ்ரீனிவாசனோடு  சப்த விடங்க தியாகராஜர்களை தரிசிக்க  அவர் காரில் பிரயாணம் செய்தோம். நாங்கள் சென்ற புனித பயணத்தில் முதல் இரண்டு விடங்கர்களை திருநள்ளாற்றிலும் நாகப்பட்டினத்திலும்  தரிசித்த பின்  மூன்றாவது விடங்கரை வேதாரண்யத்தில் தரிசித்தோம்.…

Read MoreVIDANGA KSHETHRAM – J K SIVAN

HAYAGREEVAR – J K SIVAN

ஹயக்ரீவர்  –  நங்கநல்லுர்  J K   SIVAN கோடை வெயில் கொளுத்தும் சமயம் இது.   பள்ளிக்கூடங்களில்  ஒருவருஷ  பிரயாசைக்குப் பிறகு குழந்தைகள் பரீக்ஷையில் தேர்வு பெற்று அடுத்த வகுப்புக்கு  செல்லும் நேரம்.  படிப்பு  என்றாலே   ஹயக்ரீவர் நினைவு வருகிறது.  குழந்தைகளுக்கு படிப்பு நன்றாக  வரவேண்டும், நிறைய மார்க்   வாங்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு  ஹயக்ரீவர் கோவில்களுக்கு சென்று  அவர்…

Read MoreHAYAGREEVAR – J K SIVAN

ATHMA VIDHYAA VILAASAM 26-30 J K SIVAN

ஆத்ம வித்யா விலாசம் 26-30 – நங்கநல்லூர் J K SIVAN ஸதாசிவ ப்ரம்மேந்திரா कुवलयविकासकारणमज्ञानध्वान्तकौमुदीप्रज्ञः । शुद्धो मुनीन्द्रचन्द्रः सुरसेव्ये लसति विष्णुपदे ॥ २६॥ kuvalayavikAsakAraNamaj~nAnadhvAntakaumudIpraj~naH |shuddho munIndrachandraH surasevye lasati viShNupade || 26|| குவலயவிகாஸகாரணமஜ்ஞாநத்⁴வாந்தகௌமுதீ³ப்ரஜ்ஞ: । ஶுத்³தோ⁴ முநீந்த்³ரசந்த்³ர: ஸுரஸேவ்யே லஸதி விஷ்ணுபதே³ ॥ 26॥ புரியும்படியாக சொல்வதானால், அத்வைத…

Read MoreATHMA VIDHYAA VILAASAM 26-30 J K SIVAN

TAMIL AND LORD GANESH – J K SIVAN

பேசும் தெய்வம்  –  நங்கநல்லூர்   J K  SIVAN தமிழும்  தொப்பை சாமியும் இன்று  தமிழ் புத்தாண்டு  விழா.  தமிழ் கூறும் நல்லுலகம் மகிழும் நாள்.  தமிழ் அமிழ்தினும் இனியது என்று நாம் அறிவோம். நம் தாய் மொழியை போற்றுவோம், வணங்குவோம், தமிழிலேயே பேசுவோம், எழுதுவோம், குழந்தைகளுக்கும் எழுத படிக்க கட்டாயம் கற்றுத்தருவோம்.இந்த நன்னாளில்  மஹா பெரியவா  தமிழ்…

Read MoreTAMIL AND LORD GANESH – J K SIVAN
;