
KRISHNA’S HAPPINESS – J K SIVAN
கோபியர் கொஞ்சும் ரமணா.. நங்கநல்லூர் J K SIVAN கிருஷ்ணன் ஒரு வினோதமான தெய்வம். இப்படி ஒரு தெய்வம் மனிதர்களோடு சரி சமானமாக அவர்களில் ஒன்றாக பழகி வாழ்ந்ததாக வேறெங்கும் காண முடியவில்லை. அவன் பிரிந்தாவனத்தில் கோகுலத்தில் கோபியர்களின் அன்பில் ஆதரவில் வளர்ந்தவன். ஸூர்தாஸ் இதைப் பற்றி கூடை கூடையாக நிறைய பாடுகிறார். அவரைக் கேளுங்கள்.…

