
ARUPATHTHU MOOVAR – J K SIVAN
அறுபத்து மூவர் – நங்கநல்லூர் J K SIVAN மூர்க்க நாயனார் சூதாடி சிவபக்த சேவை சில பக்தர்களின் செயல்கள் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. ஆயிரக்கணக்கான ஸ்ரீவைஷ்ணவர் களுக்கு அன்னதானம் நிறைய செய்யவேண்டும். அதற்கு பணமில்லை. ஆகவே பணமிருக்கிறவர்களிடத்தில் கொள்ளையடித்தாவது அந்த கைங்கர்யம் தொடரவேண்டும் என்று நினைத்து அதை நிறைவேற்றிய வைணவ பக்தர் ஒரு ஆழ்வார். காலில் செருப்போடு, வாயில்…

