
HINDUISM – J K SIVAN

ராஜு வாத்யார் சொன்னது. – நங்கநல்லூர் J K SIVAN மேல வீதி பாரத்வாஜ மண்டபம் பல வருஷங்களாக யாத்ரிகள், துறவிகள், தங்க வசதியான திண்ணைகள் கொண்டது. பெரிய திண்ணைகள் ரெண்டு பக்கமும் கிழக்கு மேற்கு பார்த்தவாறு வழவழவென்று கால் நீட்டி படுக்க சௌகர்யமாக இருக்கும். திண்ணைக்கு உள்ளே சத்திரம் மாதிரி. அதை பூட்டி வைத்திருப்பார்கள்.…

