
THE TWO GNAYAYAS. J K SIVAN
ரெண்டு ஞாயங்கள் – நங்கநல்லூர் J K SIVAN என் எழுத்துக்கள் படிப்பதற்கு கஷ்டமாக இருக்கிறதா? என் எண்ண ஓட்டம் கண்ணில்லாமல் தடுமாறி நடப்பவனைப் போல் அங்குமிங்குமாக அலைபாய்கிறது, சீராக இல்லையா? ஸ்வாரஸ்யமில்லாத ஒரு எழுத்தா? இப்படி இருந்தால் ஆச்சர்யமில்லை. எனக்குள் ஏதோ ஒன்று உந்துதல் தந்து எழுத வைக்கிறது. கடகடவென்று மனதில் தோன்றியதை கீ போர்டில்…

