
AN ADVICE J K SIVAN
அறிவுரை ஒன்று – நங்கநல்லூர் J K SIVAN என் தந்தையார் ஜே. கே. ஐயர் வகுப்பு என்றால் மாணவர்களுக்கு கொண்டாட்டம். அற்புதமான சிந்தனையாளர். ஸமஸ்க்ரிதம் ஆங்கிலம் தமிழ் என்ற மூன்று மொழிகளிலும் வல்லவர். நிறைய படித்ததோடல்லாமல் அவற்றை நினைவில் வைத்துக் கொண்டு மாணவர்களுக்குப் புரியும்படியாக ஜனரஞ்சகமாக கல்வி, நல்லறிவு அறிவுரைகள் போதிப்பவர். ஒரு சம்பவத்தை அவர்…

