SKST-About-Header-BG-Image

Blog

SUR DAS J K SIVAN

ஸூர்தாஸின் பக்தி   –   நங்கநல்லூர்  J K  SIVAN  மாலத்தீவில்  நான் வசித்தபோது நல்ல வெய்யில் சுள்ளென்று உறைக்கும்.  சிறிய தீவு என்பதால் எல்லோரும் நடந்தோ சைக்கிளிலோ தான்  செல்வார்கள். அமைச்சர்கள் அதிகாரிகள், சாதாரணர்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் நன்றாக அறிந்த அடுத்த வீட்டுக்காரர்களாகவோ  சொந்தக்காரர்களாகவோ தான் இருப்பார்கள்.  சற்று நேரத்துக்கெல்லாம் வானம் பொத்துக்கொண்டது போல் மழை…

Read MoreSUR DAS J K SIVAN

THATH THVAM ASI; J K SIVAN

தத்  த்வம்  அஸி –    நங்கநல்லூர்  J K   SIVAN ”உனக்குப் பைத்தியமா? ஏன்  இரவு பகல் பாராமல் விடாமல்  பல மணி நேரம் உட்கார்ந்து ஏதேதோ எழுதுகிறாய்? யாருக்காக ?  நீ எழுதுவதை மெனக்கெட்டு யார் படிக்கிறார்கள்?  முதலாவது அவர்களுக்குத் தெரியாததை நீ என்ன சொல்லி கிழித்து விட்டாய்?  நிறுத்து உன் எழுத்தை”  என்னுள்ளே …

Read MoreTHATH THVAM ASI; J K SIVAN

KAMBA RAMAYANAM J K SIVAN

கம்ப ராமாயணம் – நங்கநல்லூர்  J K  SIVAN 28. முல்லையைக்‌ குறிஞ்சி ஆக்கி,மருதத்தை முல்லை ஆக்க. புல்லிய நெய்தல்தன்னைப்‌ பெருஅரு மருதம்‌ ஆக்க எல்லையில்‌ பொருள்கள்‌ எல்லாம்‌இடை தடுமாறும்‌ நீரால்‌. செல்லுறு கதியின்‌ செல்லும்வினை என. சென்றது அன்றே. வெள்ளப்பெருக்கு வந்த பிறகு  நிலத்தின் தன்மையே  மாறிவிடுகிறது. முல்லை நிலம் குறிஞ்சி நிலமாகிவிடும். மருத நிலம் முல்லை…

Read MoreKAMBA RAMAYANAM J K SIVAN

ULLADHU NARPADHU 23 J K SIVAN

உள்ளது நாற்பது – நங்கநல்லூர் J K SIVAN – பகவான் ரமண மஹரிஷி 23 . இந்திராவுக்கு அறிவுரை ”நானென்றித் தேக நவிலா துறக்கத்து நானின்றென் றாரு நவில்நானொன் – றெழுந்தபி னெல்லா மெழுமிந்த நானெங் கெழுமென்று நுண்மதியா லெண்  23 ரமணர்  நிச்சயம் புரிந்து கொள்ள முடியாதவர் இல்லை.  அவர்  தமிழ் கஷ்டமானது இல்லை. …

Read MoreULLADHU NARPADHU 23 J K SIVAN
;