
oru arpudha gnani J K SIVAN

ஒரு அற்புத ஞானி – நங்கநல்லூர் J K SIVAN சேஷாத்ரி ஸ்வாமிகள் ”அதோ போகிறான் விடோபா” ஜீவனை நுண்ணிய வஸ்து என்பார்கள். அணுவுக்குள் அணு. பரமாணு. (பரம அணு).அதை எப்படி உருவமாக வர்ணிப்பது? உயிர் அப்படிப்பட்டது தானே. எங்கோ சாஸ்திரத்தில் ஒரு கற்பனை வர்ணிக்கப் பட்டிரு க்கிறது. பசுவின் வால் நுனியில் உள்ள ஒரு சிறு…

