SKST-About-Header-BG-Image

Blog

THIRUVEMBAAVAI 13 J K SIVAN

திருவெம்பாவை மாணிக்க வாசகர் மார்கழி 13ம் நாள். அர்த்தநாரியும்  அண்ணாமலையும் 13. ”பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால் தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப் பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.”…

Read MoreTHIRUVEMBAAVAI 13 J K SIVAN

NIRVANA MANJARI ADI SANKARA J K SIVAN

நிர்வாண மஞ்சரி – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் ஆதி சங்கரரின் நிர்வாண மஞ்சரி ஒரு அற்புத காவியம். இதுவரை அறியாதவர்கள் என்னோடு சேர்ந்து அறிந்து கொள்வோம். ஏற்கனவே இதை பதிவிட்டிருக்கிறேன். நிர்வாண மஞ்சரி மொத்தம் 12 அத்வைத சார ஸ்லோகங்கள் . ஒவ்வொன்றிலும் கடைசி வார்த்தை சிவோஹம் என்று முடியும். ‘நானே…

Read MoreNIRVANA MANJARI ADI SANKARA J K SIVAN

A WORD WITH KRISHNA J K SIVAN

கிருஷ்ணா,  கொஞ்சம் நில்.  –   நங்கநல்லூர்  J K SIVAN  நான் சொல்வதைக் கேட்டு விட்டு அப்புறம் உன் புல்லாங்குழலை எடுத்துக்கொண்டு போய் எங்காவது வாசி. நான்  உன்னை நேசித்த பக்தன். உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் எனக்கு என்னவெல்லாம் வேண்டும் என்று உன்னிடம் கேட்டேனே  தந்தாயா?  ‘கேட்டதும்  கொடுப்பவனே  கிருஷ்ணா,கிருஷ்ணா ‘என்று பாடி…

Read MoreA WORD WITH KRISHNA J K SIVAN

SWAMI SIVANANDA TEACHINGS J K SIVAN

பாரப்பா பழனியப்பா, கேளப்பா சொல்லுவதை. நங்கநல்லூர் J K SIVAN சுவாமி சிவானந்தா  அற்புத  ஞானி.  அவர்  உபதேசங்களை படியுங்கள். அரிய  சந்தர்ப்பத்தை கோட்டை விட்டு  விடாதீர்கள்.   நான் கொஞ்சம் படித்தேன். ஆனந்தம் அனுபவித்தேன்.  அதில் இன்று கொஞ்சம் சொல்கிறேன். ஒவ்வொரு மனிதனின் அறிவை, சமநிலையை, இயற்கையான அமைதியை தகர்ப்பது எது? Kàmakrodha ca…

Read MoreSWAMI SIVANANDA TEACHINGS J K SIVAN
;