
SURDAS
ஸுர்தாஸ் – நங்கநல்லூர் J K SIVAN ”விடியலில் முதல் முத்தம்” கண் தெரியாவிட்டால் என்ன? ஞானக்கண் உள்ளே திறந்து, கிருஷ்ணன் பளிச்சென்று தெரியும்போது ஊனக்கண்ணால் உலகத்தில் என்ன பார்க்க வேண்டி இருக்கிறது? இப்படி சொல்பவர் தான் ஸூர்தாஸ் . அவர் எழுத்தில் இது புரிகிறதே. ‘ஆஹா இருள் விலகிவிட்டது. விடிந்து விட்டது. வானத்தில் வெளிச்சம்…

