
BHADRACHAL RAMDAS J K SIVAN
கருணைக்கடலே ராமா,,, நங்கநல்லூர் J.K. SIVAN பாரத தேசத்தில் ராமனும் கிருஷ்ணனும் ஹிந்துக்களுக்கு இரு கண்கள். கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட க்ஷேத்ரங்கள் ஸ்தலங்கள் எத்தனையோ, மதுரா, பிருந்தாவனம், கோகுலம், துவாரகா என்று இருப்பது போல் ராம க்ஷேத்ரங்கள் பல உள்ளன. அதில் ஒரு முக்கியமான க்ஷேத்ரம் பத்ராசலம். தெலங்கானா மாநிலம், கோதாவரி நதிக்கரையில் .பத்ராசலத்துக்கு பத்ராத்ரி, பத்ரகிரி…

